News

எனது நூல் திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள் 09-05-2018 அன்று சென்னைப் பல்கலை கழகத்தில் வெளியிடப்பட்டது.. .

வெள்ளி, 19 ஜனவரி, 2018

பனை பாடும் பாடல் நூல் வெளியீட்டு விழா

பஞ்சவர்ணம்

பனை 
17-01-2018 கோவை பேரூர் ஆதினம்
கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற
பனை உலகப் பொருளாதார மாநாட்டில்
இரா. பஞ்சவர்ணம் எழுதிய பனை பாடும் பாடல் என்ற நூல் வெளியீடு
வனம் இந்திய அறக்கட்டளை பொருளாளர் - பி.எம்.ஆர். சுந்தரமூர்த்தி அவர்கள்
சேனாதிபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மைய நிறுவனர்
கார்த்திகேயன் சிவசேனாதிபதி அவர்கள்
தேசிய கயிறு வாரிய தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள்
தவத்திரு சாந்தலிங்க அடிகளார், கலை அறிவியல் தமிழ்கல்லூரி முதல்வர்
முனைவர் மருதாசல அடிகளார் அவர்கள்
சுதேசிய இயக்க தலைவர் அறிவுடை நம்பி அவர்கள்
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கப் பேரவை செயலாளர்
என்..கோன் அவர்கள், இவர்களுடன் நூலாசிரியர் இரா. பஞ்சவர்ணம்

வியாழன், 11 ஜனவரி, 2018

பனை பாடும் பாடல் நூல்வெளியீடு

பனைப்பொருளாதார மாநாட்டில்  
பனை பாடும் பாடல்


எனது நூல் "பனை பாடும் பாடல்" 17-01-2018 அன்று பேரூர் - கோவையில் நடைபெறும் உலக பனைப்பொருளாதார மாநாட்டில் வெளியீப்படவுள்ளது.